தமிழ் பாடல்கள்

MutualFunds MutualFunds
  1. தோசை அம்மா தோசை
  2. தோ தோ நாய்குட்டி
  3. வணக்கம்
  4. மாம்பழம்
  5. நிலா
  6. அணிலே அணிலே ஓடி வா
  7. தவளையார்

வெற்றி நிச்சயம்


சுட்டெரி உன்னுள்
சுடர்விடும் கோபத்தை

விட்டொழி தணலாய்
எரிகின்ற மோகத்தை

விழித்திரு வாழ்வில்
வெளிச்சம் வரும்வரை

பொருத்திரு துன்பம்
தூனாய் நிற்கையில்

படித்திரு பாட்டன்
பாரதி வரிகளை

உழைத்திரு வேர்வை
சிந்திட நித்தமும்

கிடைத்திடும் வாழ்க்கையில்
வெற்றிகள் நிச்சயம்

- ஆசிரியர் :பி.செளமியா


77/77