தமிழ் பாடல்கள்

MutualFunds MutualFunds
  1. தோசை அம்மா தோசை
  2. தோ தோ நாய்குட்டி
  3. வணக்கம்
  4. மாம்பழம்
  5. நிலா
  6. அணிலே அணிலே ஓடி வா
  7. தவளையார்

வீரப் பாப்பா


சின்ன சின்ன பூக்கள் போலே
சிரிக்கும் பாப்பா நான்

துள்ளித் தாவும் மான்கள் போலே
ஓடும் பாப்பா தான்

பச்சை வண்ணக் கிளியைப் போலே
பேசும் பாப்பா நான்

சீறி வரும் சிங்கம் போலே
வீரப் பாப்பா தான்

- ஆசிரியர் :வெபிரசன்னக் குமார்


49/77