தமிழ் பாடல்கள்

  1. தோசை அம்மா தோசை
  2. தோ தோ நாய்குட்டி
  3. வணக்கம்
  4. மாம்பழம்
  5. நிலா
  6. அணிலே அணிலே ஓடி வா
  7. தவளையார்

வீட்டுக்கொரு மரம்


பச்சை பசேல் மரமிது
பலபேருக்கு உதவுது

மாங்காய் தரும் மரமிது
மாம்பழந் தான் இனிக்குது

கசக்கும் வேப்ப மரமிது
காற்றை சுத்த மாக்குது

விறகாய் உதவும் மரமிது
வெட்ட வெட்ட வளருது

- ஆசிரியர் :கா நமச்சிவாயர்


59/77