தமிழ் பாடல்கள்

MutualFunds MutualFunds
  1. தோசை அம்மா தோசை
  2. தோ தோ நாய்குட்டி
  3. வணக்கம்
  4. மாம்பழம்
  5. நிலா
  6. அணிலே அணிலே ஓடி வா
  7. தவளையார்

வானவில்!


வண்ணம் வண்ணம் வண்ணமாய்
இருக்குதம்மா வானவில்

சிகப்பு பச்சை நீல நிறத்தை
சேர்த்துச் செஞ்…ச வானவில்!

ஏழு நிறத்தில் தோன்றுமம்மா
எழில் மிகுந்த வானவில்!

ஒளியும் மழையும் ஒன்றனால்
ஒவியமாய் வானவில்!

வில்லைப் போலே வளைந்ததம்மா
வானத்திலே வானவில்!

- ஆசிரியர் :வெ. பிரசன்னக் குமார்


65/77