தமிழ் பாடல்கள்

  1. தோசை அம்மா தோசை
  2. தோ தோ நாய்குட்டி
  3. வணக்கம்
  4. மாம்பழம்
  5. நிலா
  6. அணிலே அணிலே ஓடி வா
  7. தவளையார்

வருகசொல்வோம்


யாரும் வந்தால் வருக சொல்வோம்
வந்த பின்பே வணக்கம் சொல்வோம்
உதவி செய்தால் நன்றி சொல்வோம்
உள்ளம் குளிர விருந்து செய்வோம்
வரிசையில் நின்றே எதையும் செய்வோம்
தாய்தந்தை சொல்லே மந்திரம் என்போம்

- ஆசிரியர் :வெபிரசன்னக் குமார்


36/77