தமிழ் பாடல்கள்

MutualFunds MutualFunds
  1. தோசை அம்மா தோசை
  2. தோ தோ நாய்குட்டி
  3. வணக்கம்
  4. மாம்பழம்
  5. நிலா
  6. அணிலே அணிலே ஓடி வா
  7. தவளையார்

வணக்கம்


அம்மா அம்மா முதல் வணக்கம்
அன்பாய் சொல்வேன் தினம் உனக்கு

அப்பா அப்பா முதல் வணக்கம்
பண்பாய் சொல்வேன் தினம் உனக்கு

குருவே குருவே முதல் வணக்கம்
பணிந்தே சொல்வேன் தினம் உனக்கு

இறைவா இறைவா முதல் வணக்கம்
எழந்ததும் சொல்வேன் தினம் உனக்கு

- ஆசிரியர் :வல்லநாடு ராமலிங்கம்


3/77