தமிழ் பாடல்கள்

  1. தோசை அம்மா தோசை
  2. தோ தோ நாய்குட்டி
  3. வணக்கம்
  4. மாம்பழம்
  5. நிலா
  6. அணிலே அணிலே ஓடி வா
  7. தவளையார்

யானை


யானை யம்மா யானை
யம்மாம் பெரிய யானை
தந்த முள்ள யானை
தடிம னான யானை
காதைப் பாருச் சுளகு
கண்கள் ரெண்டும் மிளகு
சாது வான யானை
சக்தி மிக்க யானை

- ஆசிரியர் :வெபிரசன்னக் குமார்


38/77