தமிழ் பாடல்கள்

  1. தோசை அம்மா தோசை
  2. தோ தோ நாய்குட்டி
  3. வணக்கம்
  4. மாம்பழம்
  5. நிலா
  6. அணிலே அணிலே ஓடி வா
  7. தவளையார்

மிட்டாய்


விதவிதமாய் மிட்டாயி
பாப்பா விரும்பும் மிட்டாயி

கலர்கலராய் மிட்டாயி
கடையில் விற்கும் மிட்டாயி

பஞ்…சு போல மிட்டாயி
இனிக்கும் இந்த மிட்டாயி

மினுமினுக்கும் மிட்டாயி
மிருதுவான மிட்டாயி

- ஆசிரியர் :வெ. பிரசன்னக் குமார்


62/77