தமிழ் பாடல்கள்

MutualFunds MutualFunds
  1. தோசை அம்மா தோசை
  2. தோ தோ நாய்குட்டி
  3. வணக்கம்
  4. மாம்பழம்
  5. நிலா
  6. அணிலே அணிலே ஓடி வா
  7. தவளையார்

மல்லிகைப் பூ


வெள்ளை நிறப் பூவிது
விரும்புகின்ற பூவிது

வாசம் வீசும் பூவிது
வசந்தம் தரும் பூவிது

கூந்தல் நாடும் பூவிது
கோயில் மாலைப் பூவிது

மகிழ்ச்சி தரும் பூவிது
மலிவான பூவிது

ஏழை வாங்கும் பூவிது
எளிமையான பூவிது

- ஆசிரியர் :வல்லநாடு ராமலிங்கம்


17/77