தமிழ் பாடல்கள்

  1. தோசை அம்மா தோசை
  2. தோ தோ நாய்குட்டி
  3. வணக்கம்
  4. மாம்பழம்
  5. நிலா
  6. அணிலே அணிலே ஓடி வா
  7. தவளையார்

பூனை


வெள்ளை நிறப் பூனையொன்று
வீட்டில் இருக்குது

தொல்லை தரும் எலிகளைத்தான்
துரத்திப் பிடுக்குது

செல்லமாக மடியில் வந்து
ஏறிக் கொள்ளுது

சிணுக்கலாக குரலைத் தந்து
அன்பு காட்டுது

பசியும் வந்தால் பாலுக்காக
செல்லம் கொஞ்சுது

- ஆசிரியர் :வல்லநாடு ராமலிங்கம்


23/77