தமிழ் பாடல்கள்

  1. தோசை அம்மா தோசை
  2. தோ தோ நாய்குட்டி
  3. வணக்கம்
  4. மாம்பழம்
  5. நிலா
  6. அணிலே அணிலே ஓடி வா
  7. தவளையார்

புத்தகம்


அப்பா தந்த புத்தகம்
அறிவை வளர்க்கும் புத்தகம்
அஆஇஈ படிக்கலாம்
ஆப்பிள் யானை பார்க்கலாம்
அதிக புத்தகம் வாங்கலாம்
அறிவை பெறுக்கி கொள்ளலாம்

- ஆசிரியர் :வெபிரசன்னக் குமார்


46/77