தமிழ் பாடல்கள்

MutualFunds MutualFunds
  1. தோசை அம்மா தோசை
  2. தோ தோ நாய்குட்டி
  3. வணக்கம்
  4. மாம்பழம்
  5. நிலா
  6. அணிலே அணிலே ஓடி வா
  7. தவளையார்

பாப்பா


விடியும் முன்னே எழு பாப்பா
எழுந்ததும் பல்லை தேய் பாப்பா!

பத்து நிமிடம் குளி பாப்பா
குளித்ததும் உடனே படி பாப்பா!

பலகாரம் கொ…ஞ்சம் உண்ணப்பா
உண்ணதும் உடனே நட பாப்பா!

பள்ளிக்கு நடந்தே செல் பாப்பா
நன்றாய் படித்து வா பாப்பா!

மாலை திரும்பி வா பாப்பா
வந்ததும் கொஞ்சம் விளையாடப்பா

வீட்டுப்பாடம் படி பாப்பா
விரும்பி நீயும் படி பாப்பா

8 மணி‚கு படு பாப்பா
படுத்ததும் நல்லா தூங்கப்பா!

- ஆசிரியர் :வெ. பிரசன்னக் குமார்


64/77