தமிழ் பாடல்கள்

  1. தோசை அம்மா தோசை
  2. தோ தோ நாய்குட்டி
  3. வணக்கம்
  4. மாம்பழம்
  5. நிலா
  6. அணிலே அணிலே ஓடி வா
  7. தவளையார்

நிலா பழம்பாடல்


நிலா நிலா ஓடிவா!
நில்லாமல் ஓடிவா!

மலை மேலே ஏரிவா!
மல்லிகைப்பூ கொண்டு வா!

நடு வீட்டில் வைத்து வா!
நல்ல துதி செய்து வா!

நிலா நிலா ஓடிவா!

- ஆசிரியர் :*


51/77