தமிழ் பாடல்கள்

  1. தோசை அம்மா தோசை
  2. தோ தோ நாய்குட்டி
  3. வணக்கம்
  4. மாம்பழம்
  5. நிலா
  6. அணிலே அணிலே ஓடி வா
  7. தவளையார்

நிலா


வட்ட வடிவ நிலவிது
வானில் மிதந்து செல்லுது

இரவில் நமக்குத் தெரியுது
தேய்ந்து மீண்டும் வளருது

எட்டி எட்டி பார்க்குது
எட்டாமல் தான் வருகுது

சோறு ஊட்ட உதவுது
சோலைக் கழகு காட்டுது

- ஆசிரியர் :- வல்லநாடு ராமலிங்கம்


5/77