தமிழ் பாடல்கள்

  1. தோசை அம்மா தோசை
  2. தோ தோ நாய்குட்டி
  3. வணக்கம்
  4. மாம்பழம்
  5. நிலா
  6. அணிலே அணிலே ஓடி வா
  7. தவளையார்

தமிழ்


அ ஆ இ ஈ சொல்லித்தா
அழகுத் தமிழ் சொல்லித்தா

உ ஊ எ ஏ சொல்லித்தா
உலகத் தமிழ் சொல்லித்தா

ஒழுங்காய் தமிழ் சொல்லித்தா
ஓங்கும் தமிழ் சொல்லித்தா

ஔவைத் தமிழ் சொல்லித்தா
ஆதித் தமிழ் சொல்லித்தா

இன்பத் தமிழ் சொல்லித்தா
இலக்கியத் தமிழ் சொல்லித்தா

- ஆசிரியர் :வெ. பிரசன்னக் குமார்


69/77