தமிழ் பாடல்கள்

  1. தோசை அம்மா தோசை
  2. தோ தோ நாய்குட்டி
  3. வணக்கம்
  4. மாம்பழம்
  5. நிலா
  6. அணிலே அணிலே ஓடி வா
  7. தவளையார்

சிரிப்பு


சின்ன பாப்பா சின்ன பாப்பா
சிரிச்சுக்கோ
செலவில்லாமல் சிரிக்க முடியும்
சிரிச்சுக்கோ
சிரிக்கும் மனதில் கடவுள் இருப்பார்
சிரிச்சுக்கோ
கோபம் கூட குறைந்து போகும்
சிரிச்சுக்கோ

- ஆசிரியர் :வெபிரசன்னக் குமார்


44/77