தமிழ் பாடல்கள்

  1. தோசை அம்மா தோசை
  2. தோ தோ நாய்குட்டி
  3. வணக்கம்
  4. மாம்பழம்
  5. நிலா
  6. அணிலே அணிலே ஓடி வா
  7. தவளையார்

குழந்தைக்கு மை கொண்டு வா


காக்கா, காக்காப் பறந்து வா
கண்னிற்கு மை கொண்டு வா

கோழி, கோழி கூவி வா
குழந்தைக்குப் பூ கொண்டு வா

வெள்ளைப் பசுவே விரைந்து வா
பிள்ளைக்குப் பால் கொண்டு வா

- ஆசிரியர் :கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை


54/77