தமிழ் பாடல்கள்

  1. தோசை அம்மா தோசை
  2. தோ தோ நாய்குட்டி
  3. வணக்கம்
  4. மாம்பழம்
  5. நிலா
  6. அணிலே அணிலே ஓடி வா
  7. தவளையார்

கரடி மாமா


கரடி மாமா வருகிறார்
கண்ணா இங்கே ஓடிவா

குட்டிக் கரணம் போடுறார்
குதித்துக் குதித்து நடக்கிறார்

கோலைக் தோளில் வைக்கிறார்
குனிந்து நிமிர்ந்து பார்கிறார்

கரடி வித்தை பார்க்கவே
காசு பத்து கொடுக்கலாம்

- ஆசிரியர் :குருவிக் குடிலார்


53/77