தமிழ் பாடல்கள்

  1. தோசை அம்மா தோசை
  2. தோ தோ நாய்குட்டி
  3. வணக்கம்
  4. மாம்பழம்
  5. நிலா
  6. அணிலே அணிலே ஓடி வா
  7. தவளையார்

கண்ணா


கண்ணா இங்க ஓடி வா!
வெண்ணை தாரேன் ஓடி வா!
ஆடி பாடி மகிழலாம்
மாடு கன்று மேய்க்கலாம்!
மழையை குடையால் பிடிக்க வா!
புல்லாங்குழல் ஊதி வா!
பாலாய் எம்மை காக்க வா!

- ஆசிரியர் :*


75/77