தமிழ் பாடல்கள்

  1. தோசை அம்மா தோசை
  2. தோ தோ நாய்குட்டி
  3. வணக்கம்
  4. மாம்பழம்
  5. நிலா
  6. அணிலே அணிலே ஓடி வா
  7. தவளையார்

கட்டிடம்


கட்டிடமாம் கட்டிடம்
கல்லில் செஞ்…ச கட்டிடம்

அடுக்கடுக்கான கட்டிடம்
அழகழகாய் கட்டிடம்

வட்ட சதுர கட்டிடம்
வானம் உயரக் கட்டிடம்

- ஆசிரியர் :வெ. பிரசன்னக் குமார்


67/77