தமிழ் பாடல்கள்

  1. தோசை அம்மா தோசை
  2. தோ தோ நாய்குட்டி
  3. வணக்கம்
  4. மாம்பழம்
  5. நிலா
  6. அணிலே அணிலே ஓடி வா
  7. தவளையார்

கடிகாரம்


காலம் காட்டும் கடிகாரம்
கையில் கட்டும் கடிகாரம்
நேரம் சொல்லும் கடிகாரம்
நேர்த் தியான கடிகாரம்
பரிசாய் தந்த கடிகாரம்
பார்க்க அழகுக் கடிகாரம்
விலையும் உயர்ந்த கடிகாரம்
வேண்டும் நமக்கு கடிகாரம்

- ஆசிரியர் :வல்லநாடு ராமலிங்கம்


39/77