தமிழ் பாடல்கள்

  1. தோசை அம்மா தோசை
  2. தோ தோ நாய்குட்டி
  3. வணக்கம்
  4. மாம்பழம்
  5. நிலா
  6. அணிலே அணிலே ஓடி வா
  7. தவளையார்

உழைப்பை செலவழி


உழைப்பை செலவழி
நம்பிக்கையை சேமி

முயற்சியை பத்திரப்படுத்து
தளர்ச்சியை அப்புரப்படுத்து

வளர்ச்சியை அதிகப்படுத்து
விதியை மறந்து

வியர்வை சிந்து
முடியும் என்பதை மந்திரமாய் கொள்

முடியாதென்பதை உடனே கொல்
சோதனைக்கு அஞ்சாதே

சாதனை உன்னிடம்
தஞ்சம் புகும் மறவாதே

- ஆசிரியர் :பி.செளமியா


76/77