தமிழ் பாடல்கள்

  1. தோசை அம்மா தோசை
  2. தோ தோ நாய்குட்டி
  3. வணக்கம்
  4. மாம்பழம்
  5. நிலா
  6. அணிலே அணிலே ஓடி வா
  7. தவளையார்

அம்மா அப்பா


அம்மா அப்பா வாரும்
பலகை புத்தகம் தாரும்

பள்ளிக் கூடம் போவேன்
பெரிய மனிதன் ஆவேன்

காசும் பணமும் பெறுவேன்
கையில் வாரித் தருவேன்

- ஆசிரியர் :தமிழ்நெறிக் காவலர் மயிளை சிவமுத்து


58/77