ஸ்லோகங்கள்

MutualFunds MutualFunds
  1. ஸ்ரீமஹா கணபதி ஸ்துதி
  2. ஸ்ரீவ்யாசாசார்யாள்
  3. ஸ்ரீ ஸத்ய ஸாயிபாபா
  4. ஸ்ரீ விநாயகர் ஸ்துதி
  5. லிங்காஷ்டகம்
  6. காசி விஷ்வநாதர் ஸ்துதி
  7. ஸ்ரீ நடராஜர் ஸ்துதி

சிவ தரிசனத்தின் போது பாட வேண்டிய பாடல்



நாம் இறைவனை வணங்கும்போது, அப்பர் சுவாமிகள் அருளிய கீழ்க்கண்ட தேவாரப் பாடலை ஓதி வழிபட வேண்டும். இதனால் வழிபாட்டில் குறை இருந்தாலும் இறைவன் மன்னித்தருள்வார். இதோ அந்தப் பாடல்!


`பக்தனாய்ப் பாட மாட்டேன் பரமனே பரம யோகீ!

எத்தினாற் பக்தி செய்கேன் என்னை நீ இகழ வேண்டா

முத்தனே முதல்வா தில்லை அம்பலத்தாடுகின்ற

அத்தா! உன் ஆடல் காண்பான் அடியனேன் வந்தவாறே!

- ஆசிரியர் :*


28/33