- ஆசிரியர் :*
" />
" itemprop="description"/>
முதல்பக்கம்
பாடல்கள்
தமிழ் பாடல்கள்
பாரதியார் பாடல்கள்
ஆங்கலப் பாடல்கள்
காலத்தால் அழியாத தமிழ் பாடல்கள்
கதைகள்
கதைகள் பாடல்களாக
ஸ்லோகங்கள்
திருக்குறள்
காணொலி
எங்களைப்பற்றி
உங்கள்கருத்துகள்
ஸ்லோகங்கள்
ஸ்ரீமஹா கணபதி ஸ்துதி
ஸ்ரீவ்யாசாசார்யாள்
ஸ்ரீ ஸத்ய ஸாயிபாபா
ஸ்ரீ விநாயகர் ஸ்துதி
லிங்காஷ்டகம்
காசி விஷ்வநாதர் ஸ்துதி
ஸ்ரீ நடராஜர் ஸ்துதி
இன்னும்...
மஹாலக்ஷ்மி அஷ்டகம்
ஸ்ரீ அஷ்டலக்ஷ்மி ஸ்தோத்ரம்
ஸ்ரீ லக்ஷ்மி காயத்ரி
ஸ்ரீ அஷ்ட லக்ஷ்மி ஸ்துதி
ஸ்ரீ ஸுப்ரஹ்மண்ய பஞ்சரத்னம்
ஸ்ரீ ஸுப்ரஹ்மண்ய பஞ்சரத்னம்
ஸ்ரீ ஸாயிநாதா மந்த்ரம்
விநாயகருக்கு ஊதுபத்தி காட்டும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்
விநாயகர் வழிபாட்டு ஸ்லோகம்
பொருளாதாரம், வியாபார முன்னேற்றத்திற்கு விநாயகர் ஸ்லோகம்
நோயை விரட்டும் தியான சுலோகம்
நடராஜர் பத்து
ஸ்ரீ பிரத்யங்கராதேவியின் 108 போற்றி
ஸ்ரீ வித்யா உபாசகர்களுக்கு சரபேஸ்வரர் அருளிய ஸ்லோகம்
கடன் கஷ்டங்கள் நீக்கும் ஸ்ரீ நரசிம்ம ஸ்தோத்திரம்
குருவின் சந்நிதியில் நாம் பாட வேண்டிய பாடல்
குருவின் சந்நிதியில் நாம் பாட வேண்டிய பாடல்
குரு தியான ஸ்லோகம்
குரு காயத்ரி
ஸ்ரீ ஹனுமான் காயத்ரி
சிவ தரிசனத்தின் போது பாட வேண்டிய பாடல்
காலையில் எழுந்ததும் சொல்ல வேண்டிய ஸ்லோகங்கள்
பாராயண ஸ்லோகங்கள்
கற்பூர ஆரத்தியின் போது பாட வேண்டிய ஸ்லோகம்
தீபம் ஏற்றும் போது
அபிராமி அந்தாதி
சிறிதாக்க...
குருவின் சந்நிதியில் நாம் பாட வேண்டிய பாடல்
வானவர்க் கரசே! வளம் தரும் குருவே!
காணா இன்பம் காண வைப்பவனே!
பொன்னிற முல்லையும் புஷ்ப ராகமும்!
உந்தனுக்களித்தால் உள்ளம் மகிழ்வாய்!
சுண்டல் தானியமும் சொர்ண அபிஷேகமும்!
கொண்டுனை வழிபடக் குறைகளைத் தீர்ப்பாய்!
தலைமைப் பதவியும் தனித்தோர் புகழும்!
நிலையாய் தந்திட நேரினில் வருக!'
நாளைய பொழுதை நற்பொழுதாக்குவாய்!
இல்லற சுகத்தினை எந்தனுக் களிப்பாய்!
உள்ளத்தில் அமைதி உறைத்திடச் செய்வாய்!
செல்வ செழிப்பும் சேர்ந்திட வைப்பாய்!
வல்லவன் குருவே!
வணங்கினோம் அருள்வாய்!
என்று மனமுருகி பாடுங்கள். பண மழையில் நனையலாம். ""பார் போற்ற வாழலாம்'.
- ஆசிரியர் :*
23/33
Previous
Next
Share