Tamil Rhymes
நாம் வழிவழியாக கற்று வந்த பாடல்கள் நினைவில் இருந்தாலும் அதன் வரிகள் பலவற்றை நாம் மறந்து இருப்போம்.
அந்த வரிகளை எழுத்து வடிவில் உங்களுக்கு குடுப்பதற்கான சிறிய முயற்சியின் பயனால் உருவானதே இந்த வலைத்தலம்.
திருக்குறள் (Thirukkural) உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். இதனை இயற்றியவர் திருவள்ளுவர் என்று அறியப்படுபவர்.
இதில் 1330 குறள்கள் பத்து பத்தாக 133 அதிகாரங்களின் கீழ் தொகுக்கப் பெற்றுள்ளன.
சுப்பிரமணிய பாரதி (திசம்பர் 11, 1882 - செப்டம்பர் 11, 1921). இவர் பாரதியார் என்றும், மகாகவி என்றும் அழைக்கப்படுகிறார்.
பாரதி ஒரு கவிஞர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர்.
பலன் தரும் ஸ்லோகங்கள் மனிதர்கள் தங்கள் தேவைகளை கடவுளிடம்
அறிவிக்க பிரார்த்தனை, விரதம், காணிக்கை என பல வழிகள் இருக்கின்றன. அதில் ஒன்றுதான் மந்திரங்கள்.