எங்களைப்பற்றி

2003 ஆம் ஆண்டு நான் மும்பையில் இருந்த போது எனது தங்கையின் குழந்தைக்கு தமிழ் பாடல்களை சொல்லி கொடுக்க விரும்பி வலைப்பின்னல்களில் நான் தமிழ் ரைம்ஸ்களை தேடினேன். ஒரு பாடலையும் கண்டு பிடிக்க முடியாததால் இந்த வலைப்பின்னலை தொடங்கினேன். இந்த வலைப்பதிவு தங்களுக்குப் பிடித்து இருந்தால் ,உங்கள் கருத்துகளை தயவு செய்து பதிவு செய்யவும்.