தமிழ் பாடல்கள்

  1. தோசை அம்மா தோசை
  2. தோ தோ நாய்குட்டி
  3. வணக்கம்
  4. மாம்பழம்
  5. நிலா
  6. அணிலே அணிலே ஓடி வா
  7. தவளையார்

வாழை மரம்


காயும் கனியும் உணவாகும்
தண்டுக் கூட மருந்தாகும்

வெட்ட வெட்ட வளருமே
இலையுங் கூட உதவுமே

பச்சை பசேல் மரமிது
பலவிதமாய் உதவுது

- ஆசிரியர் :வெ. பிரசன்னக் குமார்


63/77