தமிழ் பாடல்கள்

  1. தோசை அம்மா தோசை
  2. தோ தோ நாய்குட்டி
  3. வணக்கம்
  4. மாம்பழம்
  5. நிலா
  6. அணிலே அணிலே ஓடி வா
  7. தவளையார்

வயல்


பச்சை நிறத்து பயிரைப் பார்
பசுமை கொஞ்சும் எழிலைப் பார்
கண்ணுக் கினிய காட்சி பார்
கவிதை மனதில் தோன்றும் பார்
பச்சை கம்பளம் விரித்தது யார்
பசுமை பூக்க வைத்தது யார்
பசியை தீர்க்கும் தொழில் இதுவே
பாரினில் சிறந்தத் தொழில் இதுவே

- ஆசிரியர் :வல்லநாடு ராமலிங்கம்


42/77