தமிழ் பாடல்கள்

  1. தோசை அம்மா தோசை
  2. தோ தோ நாய்குட்டி
  3. வணக்கம்
  4. மாம்பழம்
  5. நிலா
  6. அணிலே அணிலே ஓடி வா
  7. தவளையார்

பொம்மை


சின்ன சின்ன பொம்மை
சிரிக்க வைக்கும் பொம்மை

அழகழகான பொம்மை
அறுமையான பொம்மை

தலையை ஆட்டும் பொம்மை
தஞ்…சாவூரு பொம்மை

பாட்டு பாடும் பொம்மை
பாப்பாவோட பொம்மை

செட்டிநாடு பொம்மை
செல்வம் சேர்க்கும் பொம்மை

கலர்கலராய் பொம்மை
காசு அதிகம் பொம்மை

- ஆசிரியர் :வெ. பிரசன்னக் குமார்


70/77