தமிழ் பாடல்கள்

  1. தோசை அம்மா தோசை
  2. தோ தோ நாய்குட்டி
  3. வணக்கம்
  4. மாம்பழம்
  5. நிலா
  6. அணிலே அணிலே ஓடி வா
  7. தவளையார்

தேசத் தந்தை


தேசத் தந்தை யாரு
காந்தி தாத்தா பாரு

எளிமையான ஆளு
எங்க தாத்தா பாரு

அன்பு மிகுந்த ஆளு
காந்தி தாத்தா பாரு

- ஆசிரியர் :வெபிரசன்னக் குமார்


47/77