தமிழ் பாடல்கள்

  1. தோசை அம்மா தோசை
  2. தோ தோ நாய்குட்டி
  3. வணக்கம்
  4. மாம்பழம்
  5. நிலா
  6. அணிலே அணிலே ஓடி வா
  7. தவளையார்

குரங்கு


குரங்கு நல்ல குரங்கு
குற்றா லத்துக் குரங்கு

மரத்தின் மேலே ஏறும்
மலையின் உச்சி சேரும்

பொட்டுக் கடலை பொருக்கும்
பொருளை எல்லாம் இறைக்கும்

குட்டிக் கரணம் போடும்
கோலைக் கண்டால் ஆடும்

- ஆசிரியர் :நாக முத்தையா


56/77