தமிழ் பாடல்கள்

  1. தோசை அம்மா தோசை
  2. தோ தோ நாய்குட்டி
  3. வணக்கம்
  4. மாம்பழம்
  5. நிலா
  6. அணிலே அணிலே ஓடி வா
  7. தவளையார்

கடைக்குப்போரேம்மா


கடைக்குப் போரேம்மா
காசு குடுங்கம்மா
காய்கறியும் அரிசி பருப்பு
வாங்கி வரேம்மா

கடைக்குப் போரேம்மா
காசு குடுங்கம்மா
குச்சி மிட்டாய் குண்டு பல்பம்
வாங்கி வரேம்மா

- ஆசிரியர் :வெ பிரசன்னக் குமார்


33/77