ஸ்லோகங்கள்

  1. ஸ்ரீமஹா கணபதி ஸ்துதி
  2. ஸ்ரீவ்யாசாசார்யாள்
  3. ஸ்ரீ ஸத்ய ஸாயிபாபா
  4. ஸ்ரீ விநாயகர் ஸ்துதி
  5. லிங்காஷ்டகம்
  6. காசி விஷ்வநாதர் ஸ்துதி
  7. ஸ்ரீ நடராஜர் ஸ்துதி

விநாயகர் வழிபாட்டு ஸ்லோகம்


தும்பி முகத் தோனே! துணையா வந்தெனக்குத்

தம்பியின் புகழுதுவே தளர்வின்றிப் பாடிடவே

நம்பியேன் பணிந்திட்டேன்! நலமாக அருள் தந்து

வம்பெதும் வாராது வழியளித்துக் காத்திடுவாய்

(முருகன் அடியார்க் கூற்று) இப்படியாக எளிய பூஜையை முடிக்கும் போது மலர்களைச் சமர்ப்பித்துக் கண்களை மூடிக் கொண்டு விநாயகருடைய எளிய மூலம் மற்றும் காயத்ரீ மந்திரத்தை 108 தடவை ஜபிக்க வேண்டும். கடன் தீர வேண்டும் என்று நினைத்து பூஜை செய்பவர்கள் வடக்குப் பக்கமாக அமர்ந்து ஜபம் செய்தல் வேண்டும்.

- ஆசிரியர் :*


16/33