ஸ்லோகங்கள்

  1. ஸ்ரீமஹா கணபதி ஸ்துதி
  2. ஸ்ரீவ்யாசாசார்யாள்
  3. ஸ்ரீ ஸத்ய ஸாயிபாபா
  4. ஸ்ரீ விநாயகர் ஸ்துதி
  5. லிங்காஷ்டகம்
  6. காசி விஷ்வநாதர் ஸ்துதி
  7. ஸ்ரீ நடராஜர் ஸ்துதி

விநாயகருக்கு ஊதுபத்தி காட்டும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்


துயர் களைந்திடும் ஒரு முக தீப காட்டுகையில் மங்கள தீபம் எரிய மனமும் இனிதே அதில் உறைய சண்முகன் அண்ணனாய்த் தோன்றும் சர்வேச புத்திரனே- ஒளிரும் தீபம் ஏற்றிடுவாய். நிவேதனமாகப் படையலைக் காட்டும் போது..........

பாலும் தெளி தேனும் மிகப் பாகும் பருப்பும்

உண்ணும் நாலும் கலந்து உண்ணும் நான்முக

உறவே உனக்கு எளியதோர் படையல்

இட்டோம் ஏற்றருள் புரிந்திடுவாய் களிநாய்த்

தோன்றும் காக்கும் கணபதியே


- ஆசிரியர் :*


15/33